இடுகைகள்

பிப்ரவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் தெய்வ வாழ்த்து

படம்
🔥 தமிழ்த்தாய் வாழ்த்தில் நடந்த மாற்றம் – முழு கதை இதுதான்! 😳 தமிழ்த்தாய் வாழ்த்தில் இருந்த ஒரு முக்கியமான பகுதி நீக்கப்பட்டது… அது சாதாரண line இல்லை 👇 “கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதிரத்தே உதித்தே ஒன்று பலவாகிடினும் ஆரியம் போல் உலக வழக்கழிந்து தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!” இந்த வரிகள் தான் பின்னர் நீக்கப்பட்டன. 📌 கருணாநிதி கொடுத்த விளக்கம் (முரசொலி – 11.09.2005): அவர் சொன்னது என்னனா… “கன்னடமும், தெலுங்கும், மலையாளமும், துளுவும் உன் உதிரத்தில் உதித்தெழுந்தே” என்ற வரி இருந்தது. மொழி ஆராய்ச்சியாளர்கள் அதை ஏற்கலாம். ஆனால் கன்னட, தெலுங்கு மக்கள் அதை ஒத்துக்கொள்வார்களா? தமிழை வாழ்த்தப் போய், தமிழர்களுக்கும் கர்நாடக மக்களுக்கும் இடையே கசப்பு வரக்கூடாது. அதனால் அந்த வரி நீக்கப்பட்டது. இதில் தெலுங்கர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதே காரணமாக கூறப்பட்டது. இங்கே சில முக்கியமான கேள்விகள் எழுகிறது 👇 🔹 “தமிழ்த் தெய்வ வணக்கம்” என்று பெயரிட்ட பாடலின் தலைப்பே மாற்றப்பட்டது. 🔹 தமிழை தெய்வம் என்று சொல்வது ...